செய்திகள்

ஹரிஷ் கல்யாண், ப்ரியா பவானி சங்கர் நடிக்கும் ஓ மணப்பெண்ணே!

ஓ மணப்பெண்ணே படத்தின் முதல் தோற்ற போஸ்டர்கள் வெளியிடப்பட்டுள்ளன. 

DIN

பெல்லி சொப்புலு என்கிற தெலுங்குப் படம் தமிழில் ரீமேக் ஆகிறது. தெலுங்குப் படத்தில் விஜய் தேவரகொண்டா, ரிது வர்மா நடித்தார்கள். 

தமிழில் இப்படத்துக்கு ஓ மணப்பெண்ணே என பெயர் வைக்கப்பட்டுள்ளது. ஹரிஷ் கல்யாண், ப்ரியா பவானி சங்கர் நடிக்கிறார்கள். இயக்கம் - கார்த்திக் சுந்தர். சிம்புதேவன் இயக்கும் கசட தபற என்கிற படத்திலும் ஹரிஷ் கல்யாண், ப்ரியா பவானி சங்கர் ஜோடியாக நடித்துள்ளார்கள். 

ஹரிஷ் கல்யாண் நடிப்பில் கடைசியாக தாராள பிரபு என்கிற படம் வெளியானது. இந்தியன் 2 உள்ளிட்ட பல படங்களில் ப்ரியா பவானி சங்கர் நடித்து வருகிறார்.

ஓ மணப்பெண்ணே படத்தின் முதல் தோற்ற போஸ்டர்கள் வெளியிடப்பட்டுள்ளன. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சூப்பர் 8 சுற்று: இந்தியாவுக்கு எதிராக தென்னாப்பிரிக்கா பேட்டிங்!

மிஸ் பண்ணிடாதீங்க... ரிசர்வ் வங்கியில் 650 உதவியாளர்கள் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

இலங்கை பேட்டர்கள் சொதப்பல்; இங்கிலாந்து அபார வெற்றி!

இந்த வாரம் கலாரசிகன் - 22-02-2026

முன்னேர் வழியில் பொன்னேர் பூட்டிய கம்பர்

SCROLL FOR NEXT