முகப்பு
செய்திகள்

ரைசா வில்சன் நடிக்கும் தி சேஸ்

ரைசா வில்சன் நடித்துள்ள புதிய படத்துக்கு தி சேஸ் என்று பெயரிடப்பட்டுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:14 PM
பகிர்:

ரைசா வில்சன் நடித்துள்ள புதிய படத்துக்கு தி சேஸ் என்று பெயரிடப்பட்டுள்ளது.

பிக் பாஸ் நிகழ்ச்சி மூலமாகப் புகழ்பெற்ற ரைசா வில்சன், பியார் பிரேமா காதல் படம் மூலமாகத் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானார். இதன்பிறகு, தி சேஸ் என்கிற படத்தில் நடித்துள்ளார்.

திண்டுக்கல்லில் உள்ள சிறுமலை என்கிற பகுதியில் ஊரடங்குச் சமயத்தில் 18 நாள்கள் படப்பிடிப்பை நடத்தியுள்ளார்கள். பால சரவணன், காளி வெங்கட், அனுசுயா பரத்வாஜ் போன்றோர் நடித்துள்ளார்கள். இயக்கம் - கார்த்திக் ராஜூ.

Advertisement

தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் உருவாகியுள்ள இப்படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments