செய்திகள்

‘அருவி' அருண் பிரபு புருஷோத்தமனின் வாழ் படம்: விரைவில் வெளியாகும் முதல் பாடல்

வாழ் படத்தில் இடம்பெற்றுள்ள ஆஹா என்கிற பாடல் செப்டம்பர் 7 அன்று வெளியிடப்படுவதாக

DIN

அருவி படத்தின் மூலம் கவனம் பெற்ற அருண் பிரபு புருஷோத்தமன் இயக்கும் அடுத்த படம் - வாழ்.

கனா, நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா படங்களைத் தயாரித்த நடிகர் சிவகார்த்திகேயன் அடுத்ததாக வாழ் படத்தைத் தயாரிக்கிறார்.

இப்படத்துக்கு ஒளிப்பதிவு - ஷெல்லி, இசை - ப்ரதீப் குமார்.

வாழ் படத்தில் இடம்பெற்றுள்ள ஆஹா என்கிற பாடல் செப்டம்பர் 7 அன்று வெளியிடப்படுவதாக சிவகார்த்திகேயன் அறிவித்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சீனப் படைகள் எல்லைக்குள் ஊடுருவியபோது மோடியின் பதில் என்ன?

இந்தியா மிகவும் ஆபத்தான அணி; ஆனால்... எம்.எஸ்.தோனி கூறுவதென்ன?

புதிய தொடரில் மீண்டும் இணையும் பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜோடி!

ஒரே நாளில் வெளியாகும் டாக்ஸிக், துரந்தர்!

எச். ராஜாவைச் சந்தித்து நலம் விசாரித்த இபிஎஸ்!

SCROLL FOR NEXT