செய்திகள்

இது ‘யூ’வா, ‘ஏ’வா?: முருங்கைக்காய் சிப்ஸ் டிரெய்லர்

டிரெய்லருக்கு யூடியூப் தளத்தில் ஒரே நாளில் 8 லட்சத்துக்கும் அதிகமான பார்வைகள்...

DIN

ஷாந்தனு நடிப்பில் உருவாகியுள்ள முருங்கைக்காய் சிப்ஸ் படத்தின் டிரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது. 

ஷாந்தனு, அதுல்யா ரவி, யோகி பாபு, பாக்யராஜ், ஊர்வசி, மனோபாலா நடிப்பில் ஸ்ரீஜார் இயக்கத்தில் முருங்கைக்காய் சிப்ஸ் என்கிற படம் உருவாகியுள்ளது. இசை - தரண் குமார். தயாரிப்பு - லிப்ரா ரவிந்தர் சந்திரசேகரன்.

கடந்த மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவுபெற்றது. 

இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள இப்படத்தின் டிரெய்லருக்கு யூடியூப் தளத்தில் ஒரே நாளில் 8 லட்சத்துக்கும் அதிகமான பார்வைகள் கிடைத்துள்ளன. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

போதைப்பொருள் கடத்தல் நாடுகள் பட்டியலில் இந்தியா! டிரம்ப் அறிவிப்பு!

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து குறைந்தது!

புர்ஜ் கலிஃபாவில் மோடிக்கு பிறந்த நாள் வாழ்த்து!

வன்னியா் இடஒதுக்கீடு கோரி டிச.17-இல் சிறை நிரப்பும் போராட்டம்: அன்புமணி

அணுஆயுத அச்சுறுத்தலுக்கு இந்தியா அஞ்சாது: பிரதமா் மோடி

SCROLL FOR NEXT