96, மாஸ்டர், கர்ணன் படங்களில் நடித்த கெளரி கிஷன் கதாநாயகியாக நடிக்கும் படம் - உலகம்மை.
1970களில் நடைபெற்ற சாதியப் பிரச்னையை மையமாகக் கொண்டு உருவாக்கப்படும் உலகம்மை படத்தை விஜய் பிரகாஷ் இயக்குகிறார். சு. சமுத்திரம் எழுதிய ஒரு கோட்டுக்கு வெளியே என்கிற நாவலைத் தழுவி இப்படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளது.
ஜிஎம் சுந்தர், மாரிமுத்து, அருள் மணி போன்றோர் நடிக்கிறார்கள். திருநெல்வேலியில் படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது
உலகம்மை படத்துக்கு இளையராஜா இசையமைக்கிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.