இயக்குநரும் நடிகருமான சித்ரா லட்சுமணனின் டூரிங் டாக்கீஸ் யூடியூப் சேனலில் தொகுப்பாளராக உள்ளார் ஐஸ்வர்யா ரகுபதி. திருச்செந்தூர் உடன்குடியில் பிறந்தவர். சென்னையில் வசிக்கிறார்.
தனியார் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக உள்ள ஐஸ்வர்யா ரகுபதி, மாடலிங்கில் ஈடுபட்டு வருகிறார். விரைவில் திரைப்படங்களிலும் நடிக்கவுள்ளார். அவருடைய இன்ஸ்டகிராமில் ஏராளமான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அவற்றின் தொகுப்பு:
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.