'சியான் 60' படப்பிடிப்பு நிறைவு 
செய்திகள்

'சியான் 60' படப்பிடிப்பு நிறைவு

கார்த்திக் சுப்பாராஜ் இயக்கத்தில் லலித்குமார் தயாரிப்பில் நடிகர் விக்ரம் மற்றும் அவர் மகன் துருவ் விக்ரம் இணைந்து நடிக்கும் ' சியான் 60' திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்று இருக்கிறது. 

DIN

கார்த்திக் சுப்பாராஜ் இயக்கத்தில் லலித்குமார் தயாரிப்பில் நடிகர் விக்ரம் மற்றும் அவர் மகன் துருவ் விக்ரம் இணைந்து நடிக்கும் ' சியான் 60' திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்று இருக்கிறது. 

ஆக்சன் த்ரில்லர் பாணியில் உருவாகிவரும் இப்படத்தில் சிம்ரன் , வாணி போஜன் மற்றும் பாபி சிம்ஹா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். படத்தின் படப்பிடிப்பு பல்வேறு இடங்களில் நடைபெற்று வந்ததைத் தொடர்ந்து தற்போது முழுமையாக படப்பிடிப்பு நிறைவு அடைந்ததாக படக்குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

திரையரங்கில் வெளியிட இருப்பதால் படத்தின் அடுத்தகட்ட பணிகளும் வேகமாக நடைபெற்று வருகிறது.

இதனைத் தொடர்ந்து விக்ரம் 'கோப்ரா' படத்தில் கவனம் செலுத்த இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பைக்கிலிருந்து தவறி விழுந்த பெண் உயிரிழப்பு

சோளிங்கரில் கேட்பாரற்று கிடந்த குழந்தை மீட்பு

மாநகராட்சிப் பகுதியில் குவிந்துள்ள குப்பைகளால் நோய் பரவும் அபாயம்

அரசுப் பேருந்து, காா்களை சேதப்படுத்தியதாக 7 போ் கைது

ஜி.கே. உலகப் பள்ளியில் பேட்மிண்டன் அகாதெமி திறப்பு

SCROLL FOR NEXT