செய்திகள்

'எதையோ சாதித்ததைப் போல் ஒரு உணர்வு': விடியோ வெளியிட்டார் ராய் லக்ஷ்மி

நடிகை ராய் லக்ஷ்மி இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்ட விடியோவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

DIN


நடிகை ராய் லக்ஷ்மி இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்ட விடியோவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

நடிகை ராய் லக்ஷ்மி முதல் தவணை தடுப்பூசியை கடந்த ஜூன் மாதம் செலுத்திக்கொண்டார். இந்த நிலையில் இரண்டாவது தவணை தடுப்பூசியும் அவர் செலுத்திக்கொண்டுள்ளார்.

தடுப்பூசி செலுத்திக்கொண்ட விடியோவை அவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

விடியோவுடன், "இது ஏதோ பெரிதாக சாதித்ததைப் போல இருக்கிறது. இறுதியாக இரண்டாவது தவணை தடுப்பூசியும் செலுத்திக்கொண்டேன். இந்த முறை கொஞ்சம் தைரியம் இருந்தது" என்றும் அவர் பதிவிட்டுள்ளார்.

முதல் தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்டபோது தான் எதிர்கொண்ட பயத்தினைக் குறித்து அவர் குறிப்பிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நமோ பாரத் ரயில்களில் பிறந்தநாள்களை கொண்டாட என்சிஆா்டிசி ஏற்பாடு

15 வயது சிறுவன் கத்தியால் குத்தப்பட்டு கொலை: 2 சிறாா்களுக்கு போலீஸாா் வலை

பூதமங்கலம் தா்கா சந்தனக் கூடு விழா கொடியேற்றம்

தாயின் பெயரில் மரக்கன்றுகள் நட்ட மாணவா்கள்

வீட்டின் கதவை உடைத்து லாக்கருடன் 22 சவரன் நகை, வெள்ளிப் பொருள்கள் திருட்டு

SCROLL FOR NEXT