செய்திகள்

ஸ்லீவ்லெஸ்ஸில் கலக்கும் பாரதி கண்ணம்மா!

நம்ம கண்ணம்மாவா என்று பார்த்து அதிசயித்துக்கொண்டிருக்கிறார்கள் ரசிகர்கள். 

DIN

விஜய் தொலைக்காட்சியில் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் தொடர்களில் ஒன்று பாரதி கண்ணம்மா.

வீட்டைவிட்டு விரட்டப்பட்டு கண்ணம்மா நடந்தபோது உடன் நடந்தவர்களைப் போல களைத்துப் போனார்கள் ரசிகர்கள்.

குடும்பப் பெண்ணாக சோக சித்திரமாக வந்தாலும் தொடரில்  எல்லா சவால்களையும் அதிரடியாக எதிர்கொண்டு  சமாளித்துக் கொண்டிருக்கிறார் கண்ணம்மா.

சீரியஸான கண்ணம்மாவை நம்ம வீட்டுப் பெண்ணாகவே தொடர் ரசிகர்கள் பார்த்துக்கொண்டிருக்க, அவ்வப்போது இன்றைய அசல் நாகரிகப் பெண்ணாக சில படங்களை அல்லது விடியோக்களை இன்ஸ்டாகிராமில் பதிவேற்றுகிறார் கண்ணம்மா, ஸாரி, கண்ணம்மாவாக நடித்துக்கொண்டிருக்கும் ரோஷிணி ஹரிப்ரியன்.

இப்போதும் அப்படியொரு விடியோவை, கையில்லா ஜாக்கெட் அணிந்து, தூரிகா பாடலுக்கு நடனமாடி வெளியிட்டிருக்கிறார் ரோஷிணி ஹரிப்ரியன்.

நம்ம கண்ணம்மாவா என்று பார்த்து அதிசயித்துக்கொண்டிருக்கிறார்கள் ரசிகர்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரிஷபத்துக்கு எப்படி இருக்கும் இன்று.. தினப்பலன்கள்!

நாளைய மின்தடை: எழும்பூா், சோழிங்கநல்லூா், கோடம்பாக்கம், சேத்துப்பட்டு

வேலூா் மாவட்டத்தில் 15 துணை வட்டாட்சியா்கள் இடமாற்றம்

ஆடிப் பெருக்கு தினத்தில் பெண்கள் சிறப்பு பூஜை

இளைஞா்களுக்கு அதிகரித்துவரும் மாரடைப்பு அபாயம்! இதய நல மருத்துவா்கள் எச்சரிக்கை

SCROLL FOR NEXT