செய்திகள்

கத்ரினாவின் கணவர் யார்? 5 வயது இளையவரை மணக்கிறார்

ஹிந்தி நடிகர்களான கத்ரீனா கைஃபிற்கும், விக்கி கவுசலிற்கும் வருகிற டிசம்பர் 9 ஆம் தேதி திருமணம் நடைபெறவிருக்கிறது. 

DIN

ஹிந்தி திரையுலகில் பிரபல நட்சத்திரங்களான கத்ரீனா கைஃபும், விக்கி கவுசலும் காதலித்து வந்தனர். இருவரும் கடந்த மாதம் ரகசிய திருமணம் செய்துகொண்டதாக தகவல் பரவியது. இந்த தகவல் குறித்து இரு தரப்பினரிடம் இருந்து எந்த விளக்கமும் வெளியாகவில்லை. 

இந்த நிலையில் இருவரும வருகிற 9 ஆம் தேதி ராஜஸ்தானில் திருமணம் செய்துகொள்ளவிருக்கிறார்களாம். இதனையடுத்து 7 ஆம் தேதியில் இருந்தே திருமண நிகழ்வுகள் துவங்கிவிடும் என்று கூறப்படுகிறது. மேலும் 10 ஆம் தேதி திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறவிருக்கிறது. 

இருவரது திருமணத்துக்கும் ஏராளமான திரையுலக  பிரபலங்கள் கலந்துகொள்ளவிருக்கிறார்கள். திருமண நிகழ்வில் முறையாக அழைக்கப்பட்டவர்களுக்கு மட்டுமே அனுமதி என்று கூறப்படுகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விண்வெளி நாயகன் எலான் மஸ்க்! 700 பில்லியன் டாலர் மதிப்புடன் முதலிடம்!

வரலாற்றைப் படிப்பவர்கள்தான் வரலாறு படைக்க முடியும்: முதல்வர் ஸ்டாலின்

சென்னையில் 2-வது நாளாக இன்று வாக்காளர் சிறப்பு முகாம்!

மத்திய அரசுடன் மமதா பானர்ஜி போட்டி! மாநில அரசின் திட்டத்துக்கு மகாத்மா காந்தி பெயர்!

சொல்லப் போனால்... செய்கூலி, சேதாரம்... தி கிரேட் கோல்டு ராபரி?

SCROLL FOR NEXT