செய்திகள்

அஜித்தின் 'வலிமை' உருவான விதம் - வெளியான விடியோ

நடிகர் அஜித்தின் வலிமை உருவான விதம் குறித்த விடியோ தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது. 

DIN

நடிகர் அஜித் நடித்துள்ள வலிமை திரைப்படம் பொங்கலை முன்னிட்டு வெளியாகவுள்ளது. போனி கபூர் தயாரித்துள்ள இந்தப் படத்தை வினோத் இயக்கியுள்ளார். இந்தப் படத்தின் கிலிம்ப்ஸ் விடியோ மற்றும் பாடல்கள் வெளியாகி வைரலாகின. 

இந்த நிலையில் இந்தப் படத்தின் உருவான விதம் விடியோவாக வெளியாகியுள்ளது. இந்த விடியோவில் பைக் ரேஸ் காட்சிகள் எப்படி படமாக்கப்பட்டது உள்ளிட்ட விவரங்கள் இடம்பெற்றது. 

இந்த விடியோவின் ஸ்கிரீன்ஷாட்களை ரசிகர்கள் பகிர்ந்து டிரெண்ட் செய்து வருகிறார்கள். வலிமை படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள நிலையில், நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திமுக என்றுமே மக்கள் செல்வாக்குடன் வென்றதில்லை: நயினார் நாகேந்திரன்

பிகாரில் குளிர் அலை எச்சரிக்கை! 12 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்!

2025: புறக்கணிப்பும் படுதோல்வியும்... இந்தியாவின் கைஜென் எப்போது?

அராஜக ஆட்சி நடத்தும் திமுக ஏப்ரலில் வீட்டுக்குச் செல்வர்: எல். முருகன்

டி20 உலகக் கோப்பை : 15 பேர் கொண்ட இந்திய அணி!

SCROLL FOR NEXT