சசிகுமார் நடிக்கும் புதிய படத்தின் டைட்டில் டீசர் வெளியீடு 
செய்திகள்

சசிகுமார் நடிக்கும் புதிய படத்தின் டைட்டில் டீசர் வெளியீடு

நடிகர் சசிகுமார் நடிப்பில் உருவாகிவரும் புதிய படத்தின் டைட்டில் டீசரை இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் வெளியிட்டார்.

DIN

நடிகர் சசிகுமார் நடிப்பில் உருவாகிவரும் புதிய படத்தின் டைட்டில் டீசரை இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் வெளியிட்டார்.

இயக்குநர் சத்யசிவா இயக்கத்தில் நடிகர் சசிகுமார் நடித்துள்ள திரைப்படத்திற்கு காமன் மேன் எனப் பெயரிடப்பட்டுள்ளது. செந்தூர் பிலிம் இண்டர்நேஷனல் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைக்கிறார்.

நடிகர் விக்கிராந்த், ஹரிப்ரியா உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். கிரைம் திரில்லர் வகையில் உருவாகிவரும் இந்தப் படமானது அடுத்த ஆண்டு திரைக்கு வரவுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.

இந்நிலையில் இந்தத் திரைப்படத்தின் டைட்டில் டீசர் வியாழக்கிழமை வெளியானது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

2 ஆண்டுகள் காத்திருப்பு... ஆசை படத்தின் ரிலீஸ் தேதி!

வன்னியன்விடுதி ஜல்லிக்கட்டு: 650 சீறிப்பாயும் காளைகள் பங்கேற்பு!

தனித்தேர்வர்கள் கவனத்துக்கு! சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புக்கான தேர்வு நுழைவுச் சீட்டு!

தங்கம் - வெள்ளி விலை உயர்வு!

ஜல்லிக்கட்டில் சிறந்த வீரருக்கு அரசு வேலை: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு!

SCROLL FOR NEXT