செய்திகள்

திருமணத்துக்கு பிறகு ஹிந்தி படத்தில் விஜய் சேதுபதியுடன் இணையும் கத்ரீனா

விஜய் சேதுபதியுடன் கத்ரீனா இணைந்து நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு துவங்கியது.  

DIN

விக்கி கவுசல் - கத்ரீனாவின் திருமணம் கடந்த 9 ஆம் தேதி வெகு சிறப்பாக நடைபெற்றது. கடந்த சில வாரங்களாக சமூக வலைதளங்களில் இவர்கள் இருவரது திருமணம் தான் பேசு பொருளாக இருந்து வந்தது. 

இந்த நிலையில் 'அந்தாதுன்' பட இயக்குநர் ஸ்ரீராகவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, கத்ரீனா கைஃப் இணைந்து நடிக்கும் படம் 'மெரி கிரிஸ்துமஸ்'. இந்தப் படத்தின் படப்பிடிப்பு இன்று துவங்கியது. 

இந்தப் படம் அடுத்த ஆண்டு டிசம்பர் மாதம் திரைக்கு வரும் என்று தகவல் வெளியாகியுள்ளது. 'அந்தாதுன்' படத்துக்கு பிறகு ஸ்ரீராம் ராகவன் இயக்கும் படம் என்பதால் இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மழைநீர் வடிகால் சீரமைப்புப் பணிகள்! நள்ளிரவில் உதயநிதி ஆய்வு!

இந்தியாவுக்கு எதிரான ஓடிஐ, டி20 தொடர்: ஆஸி. அணியில் மேக்ஸ்வெல், கம்மின்ஸுக்கு இடமில்லை!

ராமதாஸை சந்தித்து நலம்விசாரித்தார் நயினார் நாகேந்திரன்!

வெற்றி மாறன் படத்தின் பெயர் அறிவிப்பு! வடசென்னை உலகில் சிலம்பரசன்!

பிகார் தேர்தலில் போட்டியிடுவது உறுதி! பிரசாந்த் கிஷோர்

SCROLL FOR NEXT