செய்திகள்

புத்தாண்டு வாழ்த்து சொன்ன இளையராஜா - ''இளமை இதோ இதோ...''

இசையமைப்பாளர் இளையராஜா தனது ரசிகர்களுக்கு புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். 

DIN

ஒவ்வொருமுறையும் சகலகலா வல்லவன் படத்தில் இடம்பெற்ற இளமை இதோ இதோ என்ற பாடலுடன் தான் புத்தாண்டு துவங்கும். இளையராஜா இசையில் எஸ்பிபி குரலில் விஷ் யூ ஏ ஹேப்பி நியூ இயர் என்று கேட்பதற்கு இணையாக இதுவரை வேறு எந்த பாடல்களும் ரசிகர்களுக்கு நிறைவைத் தரவில்லை.

அந்தப் பாடல் வெளியாகி கிட்டத்தட்ட 40 ஆண்டுகளாகிறது. இந்த நிலையில் இசையமைப்பாளர் இளையராஜா ரசிகர்களுக்கு புத்தாண்டு வாழ்த்து கூறி விடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். 

அதில் காரில் பயணித்த படியே விஷ் யூ ஏ ஹேப்பி நியூ இயர் என்று குதூகலத்துடன் பாடுகிறார். அவர் தோற்றத்துக்கு வயதானாலும் அவர் மனதுக்கு இன்னமும் வயதாகவில்லை என்பது அந்த விடியோ ஒரு சாட்சி. அதனால் தான் அவரால் இந்தக் காலத்து இளைஞர்களும் ரசிக்கும் படியான பாடல்களைக் கொடுக்க முடிகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வன்னியா் இடஒதுக்கீடு கோரி டிச.17-இல் சிறை நிரப்பும் போராட்டம்: அன்புமணி

அணுஆயுத அச்சுறுத்தலுக்கு இந்தியா அஞ்சாது: பிரதமா் மோடி

காற்று மாசை தடுக்க 3 வாரங்களில் செயல் திட்டம்: உச்சநீதிமன்றம்

மணப்பாறை அரசுக் கல்லூரியில் கலைத் திருவிழா தொடக்கம்

பதவி தேடிவரும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT