முகப்பு
செய்திகள்

இரண்டு பிக் பாஸ் பிரபலங்கள் ஜோடியாக நடித்துள்ள ‘அலேகா’ பட ட்ரைலர்

இரண்டு பிக் பாஸ் பிரபலங்கள் ஜோடியாக நடித்துள்ள ‘அலேகா’ பட ட்ரைலர் வெளியாகியுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:12 PM
இரண்டு பிக் பாஸ் பிரபலங்கள் ஜோடியாக நடித்துள்ள ‘அலேகா’ பட ட்ரைலர் வெளியாகியுள்ளது.
பகிர்:

சென்னை: இரண்டு பிக் பாஸ் பிரபலங்கள் ஜோடியாக நடித்துள்ள ‘அலேகா’ பட ட்ரைலர் வெளியாகியுள்ளது.

ஆதி நடித்த ‘அய்யனார்’ படத்தை இயக்கிய எஸ்.எஸ்.ராஜமித்ரன் அடுத்ததாக இயக்கி உள்ள படம் அலேகா. பிக்பாஸ் பிரபலம ஆரி அர்ஜுனன் ஹீரோவாக நடித்துள்ள இப்படத்தில் அவருக்கு ஜோடியாக பிக்பாஸ் கடந்த சீசனில் பங்குபெற்ற ஐஸ்வர்யா தத்தா நடித்துள்ளார்.

காதலை மையமாக வைத்து உருவாகியுள்ள இப்படத்திற்கு சத்யா இசையமைத்து உள்ளார். இந்நிலையில், இப்படத்தின் டிரெய்லரை படக்குழு ஞாயிறன்று வெளியிட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.