சிரஞ்சீவி நடிக்கும் ஆச்சார்யா படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.
கொரட்டலா சிவா இயக்கும் ஆச்சார்யா படத்தில் இரட்டை வேடங்களில் நடிக்கிறார் சிரஞ்சீவி. கடந்த அக்டோபர் மாதம் இதன் படப்பிடிப்பு தொடங்கியது. இது சிரஞ்சீவி நடிக்கும் 152-வது படம். இசை - மணி சர்மா. ஒளிப்பதிவு - திரு.
இந்நிலையில் ஆச்சார்யா படத்தின் டீசர் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் மே 13 அன்று படம் வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.