செய்திகள்

இயக்குநர் ராஜு முருகன் தயாரிப்பில் உருவான பாடல்: விடியோ வெளியீடு

இப்பாடலை நடிகர் விஜய் சேதுபதி தனது ட்விட்டரில் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். 

DIN

இயக்குநர் ராஜு முருகன், கொஞ்சம் பேசு என்கிற இசை விடியோவை வெளியிட்டுள்ளார்.

சஞ்சிதா ஷெட்டி, சஞ்சய் நடிப்பில் கொஞ்சம் பேசு என்கிற இசை விடியோ யூடியூப் தளத்தில் வெளியாகியுள்ளது. இயக்குநர் ராஜு முருகன் தயாரித்துள்ள இந்தப் பாடலுக்கு இசை - நரேன். பாடலை யுகபாரதி எழுத, பிரதீப் குமார், நித்யஸ்ரீ வெங்கடரமணன் பாடியுள்ளார்கள். பாடலை குக்கூ ரெக்கார்ட்ஸ் குழுவினர் இயக்கியுள்ளார்கள். ஒளிப்பதிவு - பகத், நடனம் - சாண்டி. 

சோனி மியூசிக் செளத் யூடியூப் தளத்தில் வெளியாகியுள்ள இப்பாடலை நடிகர் விஜய் சேதுபதி தனது ட்விட்டரில் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிறுமிக்கு பாலியல் தொல்லை; ஓட்டுநருக்கு 27 ஆண்டுகள் சிறை

தொழிலாளி கொலை: ஒருவா் கைது

கணக்கீட்டுப் படிவம் நிரப்பும் பணி தீவிரம்

வாக்குச்சாவடி மையங்களில் நாளை சிறப்பு உதவி மையம்

எக்ஸ்காலிபா், ஜாவ்லின் ஏவுகணை உபகரணங்கள்: இந்தியாவுக்கு விற்பனை செய்ய அமெரிக்கா ஒப்புதல்

SCROLL FOR NEXT