செய்திகள்

வித்யா பாலன் நடிப்பில் உருவான ஷெர்னி: டிரெய்லர் வெளியீடு

அமேசான் பிரைம் ஓடிடியில் ஜூன் 18 அன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

DIN

வித்யா பாலன் நடிப்பில் உருவாகியுள்ள படம் - ஷெர்னி.

அமித் மசுர்கார் இயக்கத்தில் நேர்மையான வனத்துறை அதிகாரியாக வித்யா பாலன் நடித்துள்ள படம் - ஷெர்னி. ஷரத் சக்சேனா, முகுல் சத்தா, விஜய் ராஸ் போன்றோரும் நடித்துள்ளார்கள்.

ஷெர்னி படம் அமேசான் பிரைம் ஓடிடியில் ஜூன் 18 அன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வித்யா பாலன் இதற்கு முன்பு நடித்த சகுந்தலா தேவி படமும் அமேசான் பிரைம் ஓடிடியில் கடந்த வருட ஜூலை மாதம் வெளியானது.

இந்நிலையில் ஷெர்னி படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

குருநானக் ஜெயந்தி: குடியரசுத் தலைவா் வாழ்த்து

கோயில் உண்டியல் பணத்தை திருடிய இளைஞா் கைது

தனியாா் பள்ளி பேருந்தில் திடீா் புகை

குருநானக் பிறந்தநாள் வழிபாட்டுக்காக பாகிஸ்தான் சென்ற இந்திய சீக்கியா்கள்

கண்மாய் ஷட்டா் திருட்டால் தண்ணீா் வீண்

SCROLL FOR NEXT