முகப்பு
செய்திகள்

தனுஷ் நடித்த ஜகமே தந்திரம்: பாடல்கள் வெளியீடு

திரையரங்கில் வெளிவரமுடியாத சூழல் நிலவுவதால் ஜகமே தந்திரம் படம் ஜூன் 18 அன்று நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியாகவுள்ளது. 

செய்திகள்

தனுஷ் நடித்த ஜகமே தந்திரம்: பாடல்கள் வெளியீடு

திரையரங்கில் வெளிவரமுடியாத சூழல் நிலவுவதால் ஜகமே தந்திரம் படம் ஜூன் 18 அன்று நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியாகவுள்ளது. 

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:20 AM
பகிர்:

தனுஷ் நடித்த ஜகமே தந்திரம் படத்தின் பாடல்கள் இன்று வெளியாகியுள்ளன.

ஒய்நாட் ஸ்டூடியோஸ் மற்றும் ரிலையன்ஸ் எண்டர்டெயிண்ட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள ஜகமே தந்திரம் படத்தில் தனுஷ், ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ, ஐஸ்வர்யா லக்‌ஷ்மி போன்றோர் நடித்துள்ளார்கள். இசை - சந்தோஷ் நாராயணன். இதுவரை மூன்று பாடல்கள் வெளியாகியுள்ளன.

2020 மே 1 அன்று ஜகமே தந்திரம் வெளியாகும் என்று கடந்த பிப்ரவரி மாதம் அறிவிக்கப்பட்டது. ஆனால் கரோனா அச்சுறுத்தல் காரணமாகத் திட்டமிட்டபடி வெளியாகவில்லை.

திரையரங்கில் வெளிவரமுடியாத சூழல் நிலவுவதால் ஜகமே தந்திரம் படம் ஜூன் 18 அன்று நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியாகவுள்ளது. 

இதற்கு முன்பு மூன்று பாடல்கள் வெளியான நிலையில் ஜகமே தந்திரம் படத்தின் அனைத்து பாடல்களும் இன்று வெளியாகியுள்ளன. 

முழு கட்டுரையைப் படிக்க →