முகப்பு
செய்திகள்

கரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டார் நடிகர் கார்த்தி

இதுகுறித்த தகவலையும் புகைப்படத்தையும் ட்விட்டரில் அவர் பதிவு செய்துள்ளார். 

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:22 AM
பகிர்:

பிரபல நடிகர் கார்த்தி, கரோனா தடுப்பூசியை இன்று செலுத்திக்கொண்டார்.

இந்தியாவில் கரோனா பாதிப்பின் இரண்டாம் அலை பல மாநிலங்களில் தீவிரமடைந்துள்ளது. கரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் கடந்த ஜனவரி மாதம் 16-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகின்றன. திரைப்பட மற்றும் தொலைக்காட்சிப் பிரபலங்கள் பலரும் கரோனா தடுப்பூசியைச் செலுத்திக்கொண்டு வருகிறார்கள்.

இந்நிலையில் நடிகர் கார்த்தி, கரோனா தடுப்பூசியை இன்று செலுத்திக்கொண்டார். இதுகுறித்த தகவலையும் புகைப்படத்தையும் ட்விட்டரில் அவர் பதிவு செய்துள்ளார். 

முழு கட்டுரையைப் படிக்க →