செய்திகள்

ஓடிடியில் நாளை வெளியாகும் சிம்பு நடித்த படம்

சுசீந்திரன் இயக்கத்தில் சிம்பு நடித்த படம் - ஈஸ்வரன்

DIN

சிம்பு நடித்த ஈஸ்வரன் படம் ஹாட்ஸ்டார் ஓடிடியில் நாளை வெளியாகவுள்ளது. 

சுசீந்திரன் இயக்கத்தில் சிம்பு நடித்த படம் - ஈஸ்வரன். சிம்பு கதாநாயகனாக நடித்த வந்தா ராஜாவாதான் வருவேன் படம் கடந்த வருடம் வெளியானது. இதையடுத்து சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள ஈஸ்வரன் படம் பொங்கலுக்கு வெளியானது. இசை - தமன். 

இந்தப் படம் நாளை முதல் (ஜூன் 12) ஹாட்ஸ்டார் ஓடிடியில் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அரியலூரில் பறிமுதல் வாகனங்கள் பிப்.12-இல் ஏலம்

அச்சுறுத்தும் அழியாத ரசாயனங்கள்

விபத்து எழுப்பும் வினாக்கள்!

மத்திய பட்ஜெட்: ஒரு பார்வை

ராகுல் பேச்சால் மக்களவையில் கடும் அமளி: நாள் முழுவதும் ஒத்திவைப்பு

SCROLL FOR NEXT