சிம்ஹா நடித்துள்ள வசந்தமுல்லை படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.
சிம்ஹா, காஷ்மிரா நடிப்பில் ரமணன் புருஷோத்தமா இயக்கியுள்ள படம் வசந்தமுல்லை. தமிழ், தெலுங்கு, கன்னடம் என மூன்று மொழிகளில் உருவாகியுள்ளது.
ராஜேஷ் முருகேசன் இசையமைத்துள்ள இப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.