முகப்பு
செய்திகள்

தி கிரேட் இந்தியன் கிச்சன் பட ரீமேக்கில் ஐஸ்வர்யா ராஜேஷ்: பூஜையுடன் தொடங்கியது (படங்கள்)

ஆர். கண்னன் தயாரித்து இயக்கும் இப்படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் கதாநாயகியாக நடிக்கிறார். 

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:39 PM
பகிர்:

சமீபத்தில் சமூகவலைத்தளங்களில் அதிகப் பாராட்டுகளைப் பெற்ற தி கிரேட் இந்தியன் கிச்சன் என்கிற மலையாளப் படம் தமிழில் ரீமேக் செய்யப்படுகிறது. 

இயக்குநர் ஆர். கண்னன் தயாரித்து இயக்கும் இப்படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் கதாநாயகியாக நடிக்கிறார். 

இப்படத்தின் பூஜை நிகழ்வு இன்று நடைபெற்றது. ஐஸ்வர்யா ராஜேஷ், ஆர். கண்ணன் போன்ற படக்குழுவினர் இதில் கலந்துகொண்டார்கள். 

மலையாளத்தில் ஜியோ பேபி இயக்கிய படத்தில் நிமிஷா சஜயன், சூரஜ் போன்றோர் நடித்திருந்தார்கள். தெலுங்கு உரிமையையும் ஆர். கண்ணன் பெற்றிருப்பதால் விரைவில் தெலுங்கு ரீமேக் குறித்த தகவல்களும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

முழு கட்டுரையைப் படிக்க →