செய்திகள்

அமேசான் பிரைமில் நேரடியாக வெளியாகும் வித்யா பாலன் படம்

ஷெர்னி படம் அமேசான் பிரைம் ஓடிடியில் அடுத்த மாதம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

DIN

வித்யா பாலன் நடிப்பில் உருவாகியுள்ள ஷெர்னி படம் அமேசான் பிரைம் ஓடிடியில் நேரடியாக வெளியாகவுள்ளது.

அமித் மசுர்கார் இயக்கத்தில் நேர்மையான வனத்துறை அதிகாரியாக வித்யா பாலன் நடித்துள்ள படம் - ஷெர்னி. ஷரத் சக்சேனா, முகுல் சத்தா, விஜய் ராஸ் போன்றோரும் நடித்துள்ளார்கள்.

இந்நிலையில் ஷெர்னி படம் அமேசான் பிரைம் ஓடிடியில் அடுத்த மாதம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வித்யா பாலன் இதற்கு முன்பு நடித்த சகுந்தலா தேவி படமும் அமேசான் பிரைம் ஓடிடியில் கடந்த வருட ஜூலை மாதம் வெளியானது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழப்பு

புதிய சொற்களைக் கண்டறிவோம்

புதியதொரு அத்தியாயம்!

கேட்டது அருளும் கோட்டை பெருமாள்!

மார்கழி சிறப்பு! ஆண்டுக்கொரு முறை அருள்பாலிக்கும் உற்சவர் தாடாளன்!

SCROLL FOR NEXT