செய்திகள்

ரஜினியின் 'அண்ணாத்த அண்ணாத்த' பாடலின் விடியோ வெளியீடு

ரஜினிக்காக மறைந்த பாடகர் எஸ்.பி.பி. கடைசியாக பாடிய பாடல் - அண்ணாத்த அண்ணாத்த.

DIN

ரஜினி நடித்த அண்ணாத்த படத்தில் இடம்பெற்ற அண்ணாத்த அண்ணாத்த பாடலின் விடியோ வெளியாகியுள்ளது. 

சன் பிக்சா்ஸ் தயாரிப்பில் சிவா இயக்கத்தில் ரஜினி காந்த், நயன்தாரா, கீா்த்தி சுரேஷ், குஷ்பு, மீனா உள்ளிட்டோா் நடித்த அண்ணாத்த படம், தீபாவளி அன்று உலகெங்கிலும் வெளியானது. 

இந்நிலையில் ரஜினிக்காக மறைந்த பாடகர் எஸ்.பி.பி. கடைசியாக பாடிய பாடல் - அண்ணாத்த அண்ணாத்த. இமான் இசையமைப்பில் விவேகா எழுதிய இப்பாடலின் விடியோ தற்போது வெளியாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பழங்குடியினா் ஜனநாயக சீா்திருத்தச் சங்க கிளை திறப்பு

ஜெருசலேம் புனிதப்பயணம் மேற்கொண்ட கிறிஸ்தவா்களுக்கு மானியம்

செங்கம் அரசுப் பள்ளியில் நூலக வாரவிழா

போராட்டங்கள் எதிரொலி: குடியாத்தம் எம்எல்ஏ ஆய்வு

ஆக்கிரமிப்புகளை அகற்ற வணிகா்களுக்கு நெடுஞ்சாலைத் துறை கெடு!

SCROLL FOR NEXT