செய்திகள்

இயக்குநரும் நடிகருமான ஆர்.என்.ஆர் மனோகர் மாரடைப்பால் மரணம்

இயக்குநரும் நடிகருமான ஆர்.என்.மனோகர் மாரடைப்பால் மரணமடைந்தார். 

DIN

நகுல் மற்றும் சுனைனா இணைந்து நடித்து கடந்த 2009 ஆம் ஆண்டு வெளியான 'மாசிலாமணி' படத்தை ஆர்.எஸ்.மனோகர் இயக்கினார். அதனைத் தொடர்ந்து 'வேலூர் மாவட்டம்' என்ற படத்தை இயக்கியிருந்தார். 

மேலும் 'சலீம்', 'என்னை அறிந்தால்', 'நானும் ரௌடி தான்', 'வேதாளம்', 'மிருதன்', 'கைதி' உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். 'தென்னவன்' படத்தில் விவேக்குடன் இவர் இணைந்து நடித்த நகைச்சுவைக் காட்சிகள் ரசிகர்கள் மத்தியில் மிக பிரபலம். 

இந்த நிலையில் அவர் இன்று (நவ.17) ஆர்.என்.ஆர்.மனோகர் சென்னையில் மாரடைப்பால் மரணமடைந்தார். அவருக்கு வயது 61. அவரது மறைவுக்கு திரையுலக பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கோடையில் கற்றல் கொண்டாட்டம் திட்டம் மாநிலம் முழுவதும் செயல்படுத்தப்படும்: அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி

பா்கூா் மலைப் பாதையில் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்ற தன்னாா்வலா்களுக்கு அழைப்பு

ஏ.எஸ்.பி. பொறுப்பேற்பு

நாளைய மின்தடை

15 கிலோ கஞ்சா, 1,300 போதை மாத்திரைகள் பறிமுதல்: 2 போ் கைது

SCROLL FOR NEXT