முகப்பு
செய்திகள்

ரஜினியின் அண்ணாத்த: மோஷன் போஸ்டர் வெளியானது

ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள அண்ணாத்த படத்தின் மோஷன் போஸ்டர் இன்று வெளியாகியுள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:07 AM
பகிர்:

ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள அண்ணாத்த படத்தின் மோஷன் போஸ்டர் இன்று வெளியாகியுள்ளது.

வீரம், வேதாளம், விவேகம் ஆகிய படங்களைத் தொடர்ந்து நான்காவது முறையாக அஜித் நடித்த விஸ்வாசம் படத்தை இயக்கினார் சிவா. தற்போது ரஜினி நடிக்கும் படத்தை இயக்கியுள்ளார். 

அண்ணாத்த படத்தில் நயன்தாரா, கீா்த்தி சுரேஷ், பிரகாஷ் ராஜ், குஷ்பு, மீனா, சூரி, சதீஷ் போன்றோர் நடித்துள்ளார்கள். ஒளிப்பதிவு - வெற்றி, இசை - இமான்.

சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள அண்ணாத்த படம் தீபாவளிக்கு, நவம்பர் 4 அன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.  

அண்ணாத்த படத்தின் முதல் பார்வை போஸ்டர் இன்று காலை வெளியானது. இந்நிலையில் படத்தின் மோஷன் போஸ்டர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. 

முழு கட்டுரையைப் படிக்க →