செய்திகள்

சாய் பல்லவியின் லவ் ஸ்டோரி: டிரெய்லர் வெளியீடு

லவ் ஸ்டோரி படம் செப்டம்பர் 24 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது.

DIN

நாக சைதன்யா, சாய் பல்லவி நடிப்பில் சேகர் கம்முல்லா இயக்கத்தில் உருவாகியுள்ள தெலுங்குப் படம் - லவ் ஸ்டோரி. சாய் பல்லவியின் முதல் தெலுங்குப் படமான ஃபிடாவை சேகர் கம்முல்லா இயக்கியிருந்தார். லவ் ஸ்டோரி படம் செப்டம்பர் 24 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது.

இதுவரை மூன்று தெலுங்குப் படங்களில் சாய் பல்லவி நடித்துள்ளார். மேலும் சாய் பல்லவி நடிப்பில் தமிழில் வெளியான தியா படம் தெலுங்கிலும் வெளியானது. 

தற்போது மூன்று தெலுங்குப் படங்களில் நடித்து வருகிறார் சாய் பல்லவி. இந்நிலையில் லவ் ஸ்டோரி படத்தின் டிரெய்லர் இன்று வெளியாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புதிய பொறுப்பு காத்திருக்கிறது இவர்களுக்கு: தினப்பலன்கள்!

பாலியல் தொல்லையால் பாா்வையற்றோா் பள்ளி மாணவி மரணமா?

அமெரிக்க வரி எதிரொலி: ஏற்றுமதி ரக இறால் உள்ளூரில் விற்பனை தொடக்கம்

வாய்க்காலில் விழுந்து மதுபானக் கடை மேற்பாா்வையாளா் உயிரிழப்பு

காதல் விவகாரத்தில் இளைஞா் கொலை: 5 போ் கைது!

SCROLL FOR NEXT