முகப்பு
செய்திகள்

சிவகார்த்திகேயன் நடித்துள்ள 'டாக்டர்' படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிப்பு

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள டாக்டர் படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. 

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:10 AM
பகிர்:

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள டாக்டர் படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. 

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள படம் டாக்டர். அனிருத் இசையில் இந்தப் படத்தின் பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றன. கடந்த வருடமே தயாராகிவிட்ட இந்தப் படத்தின் வெளியீடு கரோனா ஊரடங்கு காரணமாக தாமதமானது. 

இந்த படம் வெளியாகும் முன்பே நெல்சன் திலீப்குமார், நடிகர் விஜய்யை கதாநாயகனாக வைத்து இயக்குநர் பீஸ்ட் படத்தை இயக்கத் துவங்கினார். இதன் காரணமாக டாக்டர் படத்தின் வெளியீட்டுக்கு நடிகர் விஜய்யின் ரசிகர்களும் ஆவலாக காத்திருக்கத் துவங்கியுள்ளனர். 

இந்த நிலையில் இந்தப் படம் வருகிற அக்டோபர் 9 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  இந்தத் தகவல் சிவகார்த்திகேயன் ரசிகர்களிடையே மிகவும் மகிழ்ச்சியை அளித்துள்ளது. 

முழு கட்டுரையைப் படிக்க →