முகப்பு
செய்திகள்

நாளை(செப்-30) வெளியாகிறது ‘சிவகுமாரின் சபதம்’

இசையமைப்பாளர் ஹிப் ஹாப் ஆதி நடித்துள்ள புதிய படமான ‘சிவகுமாரின் சபதம்’ நாளை திரையரங்கில் வெளியாகிறது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:15 AM
’சிவகுமாரின் சபதம்’ வெளியீட்டுத் தேதி அறிவிப்பு
பகிர்:

இசையமைப்பாளர் ஹிப் ஹாப் ஆதி நடித்துள்ள புதிய படமான ‘சிவகுமாரின் சபதம்’ நாளை திரையரங்கில் வெளியாகிறது.

ஆல்பம் பாடல்கள் மூலம் பிரபலமான ஹிப் ஹாப் ஆதி திரைப்படங்களுக்கு இசையமைக்கத் தொடங்கினார். பின் 2017 ஆம் ஆண்டு ‘மீசைய முறுக்கு’ படத்தின் நாயகனாக அறிமுகமாகி அதற்கடுத்து ‘நான் சிரித்தால்’ படத்திலும் கதாநாயகனாக நடித்தார்.

இரண்டு படங்களும் ரசிகர்களைக் கவர்ந்த நிலையில் தற்போது ‘சிவகுமாரின் சபதம்’ படத்தில் நடித்திருக்கிறார். இந்தப்படத்தில்  கதை, திரைக்கதை, வசனம் , இசை , இயக்கம் , தயாரிப்பு என அனைத்துமே ஆதிதான் என்பதால் படத்திற்கு எதிர்பார்ப்பு எழுந்து வருகிறது.

முழு கட்டுரையைப் படிக்க →