முகப்பு
செய்திகள்

நாளை(அக்-9) வெளியாகிறது ‘டாக்டர்’

நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள 'டாக்டர்' திரைப்படம் நாளை(அக்-9) திரையரங்கில் வெளியாகிறது. 

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:19 AM
நாளை(அக்-9) வெளியாகிறது ‘டாக்டர்’
பகிர்:

நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள 'டாக்டர்' திரைப்படம் நாளை(அக்-9) திரையரங்கில் வெளியாகிறது.

நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள படம் 'டாக்டர்'. அனிருத் இசையில் இந்தப் படத்தின் பாடல்கள் ஏற்கனவே வெளியாகி  வரவேற்பைப் பெற்றது. 

பின் இப்படத்தின் டிரைலர் சில நாட்களுக்கு முன் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பேசப்பட்டது. கரோனா காரணமாக திரைக்கு வரமால் இருந்த ‘டாக்டர்’ தற்போது நாளை(அக்-9) திரையரங்கில் வெளியாக இருக்கிறது.

இந்தப் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடிக்க, வினய், யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.