செய்திகள்

'விஜய் உடன் நேருக்கு நேர்': நெல்சன் நடத்திய நேர்காணலின் புரோமோ (விடியோ)

பீஸ்ட் திரைப்படம் ஏப்ரல் 13ஆம் தேதி ரிலீசாகவுள்ள  நிலையில், புரோமோ வேலைகளில் படக்குழு மும்முரமாக  ஈடுபட்டுள்ளது.

DIN

பீஸ்ட் திரைப்படம் ஏப்ரல் 13ஆம் தேதி ரிலீசாகவுள்ள  நிலையில், புரோமோ வேலைகளில் படக்குழு மும்முரமாக  ஈடுபட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக நடிகர் விஜய்யுடன் இயக்குநர் நெல்சன் நடத்திய நேர்காணல் புரோமோ வெளியாகியுள்ளது.

சன் தொலைக்காட்சியின் நடிகர் விஜய்யின் நேர்காணல் உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து ரசிகர்களிடம் மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டது.
சன் தொலைக்காட்சியில் 10 ஆண்டுகளுக்கு பிறகு  விஜய் அளித்துள்ள நேர்காணல் என்பதாலும் பலதரப்பட்ட  ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. 

விஜய்யுடன் நேருக்கு நேர் என்ற தலைப்பில் வெளியாகவுள்ள நேர்காணலில் இயக்குநர் நெல்சம் மட்டுமே ரசிகர்கள் சார்பாக கேள்விகளைக் கேட்டுள்ளார். 

நெல்சன் பாணியில் குறும்புத்தனமான கேள்விகளுடன் உருவாகியுள்ள நேர்காணலின் கலகலப்பான புரோமோ தற்போது வெளியாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ராகுல் காந்தி நாளை காலை செய்தியாளர்களுடன் சிறப்புச் சந்திப்பு: என்ன சொல்லப் போகிறார்?

சமதா இஷ்டி யாகத்துக்கான கலசங்கள் ஒப்படைப்பு

பனித்துளி... பிரியங்கா மோகன்!

செவ்வானம்... திவ்ய பாரதி!

மேகம்... ரித்திகா நாயக்!

SCROLL FOR NEXT