செய்திகள்

வெந்து தணிந்தது காடு திரைப்பட படப்பிடிப்பு நிறைவு

நடிகர் சிலம்பரசன் நடிப்பில் உருவாகியுள்ள வெந்து தணிந்தது காடு திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததைத் தொடர்ந்து புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.

DIN

நடிகர் சிலம்பரசன் நடிப்பில் உருவாகியுள்ள வெந்து தணிந்தது காடு திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததைத் தொடர்ந்து புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.

'விண்ணைத் தாண்டி வருவாயா', 'அச்சம் என்பது மடமையடா' படங்களுக்கு பிறகு மூன்றாவது முறையாக சிம்பு, இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், இயக்குநர் கௌதம் மேனன் கூட்டணி இணைந்துள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகிரித்துள்ளது. மாநாடு திரைப்படத்திற்குப் பிறகு நடிகர் சிம்பு நடித்துள்ள வெந்து தணிந்தது காடு திரைப்படம் மிகுந்த எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. 

இந்நிலையில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதனைத் தொடர்ந்து புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.

இந்தப் படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக சித்தி இத்னானி நடிக்க, நடிகை ராதிகா சிம்புவுக்கு அம்மாவாக நடித்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மரணமடைந்த 2.5 கோடி பேரின் ஆதாா் எண்கள் செயலிழப்பு - மத்திய அரசு நடவடிக்கை

ஜனவரி இருசக்கர வாகன விற்பனை விறுவிறுப்பு

அரசு அலுவலக மேற்கூரைகளில் 20 மெவாட் மின் உற்பத்தி: விரைவில் தொடக்கம்

மத்திய அமைச்சரை துரோகி என விமா்சித்த ராகுல் -‘தேச விரோதி’ என பதிலடி!

பிரதமா் சூரிய மின்சக்தி திட்டத்தில் 28 லட்சம் வீடுகள் பயன்: ரூ.16,000 கோடி நிதியுதவி

SCROLL FOR NEXT