செய்திகள்

மகான் படத்திலிருந்து நீக்கப்பட்ட காட்சி: விக்ரம் பிறந்தநாள் பரிசு

நடிகர் விக்ரம் பிறந்தநாளை முன்னிட்டு, மகான் படத்திலிருந்து நீக்கப்பட்ட காட்சியை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

DIN


நடிகர் விக்ரம் பிறந்தநாளை முன்னிட்டு, மகான் படத்திலிருந்து நீக்கப்பட்ட காட்சியை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

பிறந்தநாளைக் கொண்டாடும் நடிகர் விக்ரம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) தனது 57-வது வயதில் அடியெடுத்து வைக்கிறார். அவரது பிறந்தநாளை முன்னிட்டு சமீபத்தில் வெளியான மகான் படத்திலிருந்து நீக்கப்பட்ட காட்சி மற்றும் நான்நான் பாடல் விடியோ வெளியிடப்படும் என இப்படத்தின் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் அறிவித்திருந்தார்.

இதைத் தொடர்ந்து, தற்போது படத்திலிருந்து நீக்கப்பட்ட காட்சியை அவர் வெளியிட்டுள்ளார்.

நீக்கப்பட்ட காட்சி: இங்கே க்ளிக் செய்யவும்..

முன்னதாக, பிறந்தநாளை முன்னிட்டு அவர் நடித்த கோப்ரா திரைப்படத்திலிருந்து இரண்டாவது பாடல் முன்னோட்டம் வெளியிடப்பட்டது. முழுப் பாடல் ஏப்ரல் 22-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்த வாரம் கலாரசிகன் - 02-11-2025

ராஜஸ்தான்: சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த வாகனத்தில் சுற்றுலா வேன் மோதியதில் 15 பக்தர்கள் பலி!

அம்மானை!

“EPS நிரந்த பொதுச்செயலாளராக இருக்கனும்னு சொல்ல காரணம்!” : உதயநிதி ஸ்டாலின் | ADMK | DMK

இளம் நெஞ்சே வா... சஞ்சி ராய்!

SCROLL FOR NEXT