செய்திகள்

மாறுபட்ட தோற்றங்களில் மிரட்டும் விக்ரம்: 'கோப்ரா' பட அதீரா பாடல் இதோ

ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் விக்ரமின் கோப்ரா படத்திலிருந்து அதிரா என்ற பாடல் வெளியாகியுள்ளது. 

DIN

டிமாண்டிக் காலனி, இமைக்கா நொடிகள் படங்களை இயக்கியவர் அஜய் ஞானமுத்து. இவர் தற்போது விக்ரம் நாயகனாக நடித்துள்ள கோப்ரா படத்தை இயக்கி வருகிறார்.

இந்தப் படத்திலிருந்து தும்பி துள்ளல் என்ற பாடல் ஏற்கனவே வெளியான நிலையில், தற்போது அதீரா என்ற பாடல் வெளியாகியுள்ளது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இந்தப் பாடலை, பா.விஜய் எழுதியுள்ளார். வகு மசன் பாடியுள்ளார். 

கோப்ரா படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக ஸ்ரீநிதி ஷெட்டி நடிக்க, பிரபல கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பதான் வில்லனாக நடித்துள்ளார். 7 ஸ்கிரீன் ஸ்டுடியோ சார்பாக லலித் குமார் தயாரித்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தீர்ப்பு எதிரொலி: முதுநிலை ஆசிரியர் தேர்வு தொடங்கியது!

பாகிஸ்தான் மீது ஆப்கானிஸ்தானின் தலிபான்கள் தாக்குதல்! 12 பேர் பலி!

மேட்டூர் அணை நீர்மட்டம் உயர்வு!

மின்னல் தாக்கி சிகிச்சையிலிருந்த சிறுவன் பலி!

ஓசூர் அருகே அடுத்தடுத்து வாகனங்கள் மோதி விபத்து: 4 பேர் பலி

SCROLL FOR NEXT