செய்திகள்

’இணைந்து பல சாதனைகள் செய்வோம்’: ஷங்கருக்கு கமல்ஹாசன் வாழ்த்து

இயக்குநர் ஷங்கரின் பிறந்தநாளை முன்னிட்டு நடிகர் கமல்ஹாசன் வாழ்த்துகளைத் தெரித்துள்ளார்.

DIN

இயக்குநர் ஷங்கரின் பிறந்தநாளை முன்னிட்டு நடிகர் கமல்ஹாசன் வாழ்த்துகளைத் தெரித்துள்ளார்.

இயக்குநர் ஷங்கரின் 59-வது பிறந்தநாளை முன்னிட்டு பல இயக்குநர்கள், நடிகர்கள் அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், இந்தியன் 2 படத்தை நினைவுபடுத்தும் விதமாக நடிகர் கமல்ஹாசன்   ‘‘இந்தியன்’ என்பதில் பெருமிதம் கொள்வோம்; இணைந்தே இன்னும் பல சாதனைகள் செய்வோம்! பிரமாண்ட திரைப்படங்களால் இந்தியாவையே திரும்பிப் பார்க்கச் செய்த இயக்குநர் ஷங்கர் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.’ என டிவிட்டரில் பதிவிட்டார். 

அதற்கு இயக்குநர் ஷங்கர், ‘நிச்சயமாக ‘இந்தியரே’. என் பிறந்தநாளை சிறந்த நாளாக்கியது  உங்கள் வாழ்த்து மிக்க நன்றி கமல்ஹாசன் சார்’ என பதிலளித்துள்ளார்.

நீண்ட நாள்களாக கிடப்பில் கிடந்த இந்தியன் 2 படப்பிடிப்பு அடுத்த வாரம்           முதல் சென்னையில் துவங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பொன்னமராவதி அருகே பெண்கள் கபடிப்போட்டி

72 கோயில்கள்..! சபரிமலை பக்தா்களுக்காக சிறப்பு ஆன்மிக சுற்றுலாத் திட்டங்கள்! கேஎஸ்ஆா்டிசி அறிமுகம்!

உதவிப் பேராசிரியா்கள் உண்ணாவிரதம்

வால்பாறை-சாலக்குடி இடையே பாலம் கட்டுமானப் பணி: இன்று முதல் போக்குவரத்து தடை

எஸ்சி பிரிவில் கிரீமி லேயருக்கு இடஒதுக்கீடு தேவையில்லை: நீதிபதி பி.ஆர். கவாய்

SCROLL FOR NEXT