செய்திகள்

பல தோற்றங்களில் அசத்தும் விக்ரம்...வெளியானது ‘கோப்ரா’ டிரைலர்

அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள ‘கோப்ரா’ படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. 

DIN

அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள ‘கோப்ரா’ படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. 

டிமாண்டி காலணி, இமைக்கா நொடிகள் படங்களுக்கு அடுத்ததாக விக்ரம் நடிப்பில் கோப்ரா படதை இயக்கியுள்ளார் இயக்குநர் அஜய் ஞானமுத்து.

கணித மேதையான விக்ரம் தன் பிரச்னைகளுக்கு கணிதம் மூலம் தீர்வு காணும் வகையில் படத்தின் கதை உருவாகியுள்ளது. மேலும், பல தோற்றங்களிலும் விக்ரம் நடித்துள்ளார்.

முன்னதாக, ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் ‘ஆதீரா ஆதீரா’ பாடல் வெளியாகி ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற நிலையில் தற்போது அப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.

எஸ்.எஸ். லலித் குமார் தயாரிப்பில் உருவான இப்படத்தில் கேஜிஎஃப் நாயகி  ஸ்ரீநிதி ஷெட்டி, இர்பான் பதான், கே.எஸ். ரவிகுமார், மியா ஜார்ஜ், மிருணாளினி ரவி, மீனாட்சி போன்றோர் நடித்துள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புலவா் வே.பதுமனாரின் நூல்கள் வெளியீட்டு விழா

கந்தா்வகோட்டையில் வாழைத்தாா் விலை வீழ்ச்சி: விவசாயிகள் கவலை!

உத்திசார் நட்புக் கூட்டணி!

கோயில்மலையாற்றின் குறுக்கே ரூ.176.02 கோடியில் அணைக்கு அடிக்கல்

வெளிச்சத்துக்கு வராத விளக்குகள்!

SCROLL FOR NEXT