முகப்பு
செய்திகள்

’பென்சில்’ பட இயக்குநர் மணி நாகராஜ் மாரடைப்பால் மரணம்

ஜி.வி.பிரகாஷ்குமார் நடிப்பில் வெளியான ‘பென்சில்’ திரைப்படத்தின் இயக்குநர் மாரடைப்பு காரணமாக  உயிரிழந்தார்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:09 AM
இயக்குநர் மணி நாகராஜ்
பகிர்:

‘பென்சில்’ திரைப்படத்தின் இயக்குநர் மணி நாகராஜ் மாரடைப்பு காரணமாக  உயிரிழந்தார்.

ஜி.வி.பிரகாஷ்குமார் நடிப்பில் வெளியான ‘பென்சில்’ திரைப்படத்தின் இயக்குநர் மணி நாகராஜ் மாரடைப்பு காரணமாக இன்று உயிரிழந்தார்.

கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியான ‘பென்சில்’ திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. அதைத் தொடர்ந்து, மணி நாகராஜ் நீயா நானா கோபிநாத்தை வைத்து இயக்கிய ‘வாசுவின் கர்ப்பிணிகள்’ திரைப்படம் அடுத்தாண்டு வெளியாக இருந்தது.

இந்நிலையில், இன்று மாரடைப்பால் அவர் உயிரிழந்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.