ஐஸ்வர்யா ராஜேஷ் 
செய்திகள்

பாலிவுட் படத்தை நிறைவு செய்த ஐஸ்வர்யா ராஜேஷ்

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தான் நடித்து வந்த ஹிந்தி படத்தின் படப்பிடிப்பை நிறைவு செய்துள்ளார்.

DIN

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தான் நடித்து வந்த ஹிந்தி படத்தின் படப்பிடிப்பை நிறைவு செய்துள்ளார்.

காக்கா முட்டை, ரம்மி, கனா, வடசென்னை உள்ளிட்ட திரைப்படங்களின் மூலம் பிரபலமானவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். வடசென்னை வெற்றிக்குப் பிறகு பல்வேறு திரைப்படங்களில் நடித்துவருகிறார்.

அவர் நடிப்பில் உருவான ‘டிரைவர் ஜமுனா’ விரைவில் வெளியாக உள்ளது.

தமிழில் ஃபர்ஹானா என்கிற படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், சாம்ராட் சக்கரவர்த்தில் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் ஹிந்தியில் ‘மாணிக்’ என்கிற புதிய படத்தில் நாயகியாக நடித்து வந்தார். தற்போது, தனக்கான படப்பிடிப்பை நிறைவு செய்துள்ளார்.

முன்னதாக, கடந்த 2017 ஆம் ஆண்டு டாடி என்கிற படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்திருந்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சின்ன திரை நடிகர் சங்க புதிய நிர்வாகிகள்!

விஜய்யால் ஒன்றும் செய்ய முடியாது: அமைச்சர் ராஜகண்ணப்பன்

களிப்பு... பாயல் ராதாகிருஷ்ணா!

உடல் நலனைப் பேணுவதில் முன்னோடி பிரதமர்: மிலிந்த் சோமன்

தோ்தல் வாக்குறுதியில் கூறியபடி முதல்வா் மு.க.ஸ்டாலின் செயல்படாதது ஏன்?: நயினாா்நாகேந்திரன் கேள்வி

SCROLL FOR NEXT