செய்திகள்

காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம்: நடிகர் ஆர்யாவுடன் இணைந்த இயக்குநர் முத்தையா

DIN

இயக்குநர் முத்தையா இயக்கத்தில் நடிகர் ஆர்யா நடிக்கும் திரைப்படத்திற்கு காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம் என பெயரிடப்பட்டுள்ளது. 

கொம்பன், குட்டிபுலி, தேவராட்டம், புலிக்குத்தி பாண்டி, விருமன் உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கியர் இயக்குநர் முத்தையா. இவர் நடிகர் நடிகர் ஆர்யாவை இயக்கும் திரைப்படத்தின் அறிவிப்பு சனிக்கிழமை வெளியானது. 

காதர் பாட்சா எனும் முத்துராமலிங்கம் எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த திரைப்படத்தை ஜீ ஸ்டுடியோஸ் தயாரிக்கிறது. இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ்குமார் இசையமைக்கிறார். இந்தப் படத்தில் நடிகர் ஆர்யாவுக்கு ஜோடியாக நடிகை சித்தி இதானி நடிக்கிறார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐபிஎல்: சென்னை வெற்றி பெற 142 ரன்கள் இலக்கு

ஜார்க்கண்ட்: காங். அமைச்சருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

மேற்கு வங்கத்தில் பாஜக அலை வீசுமா? நட்சத்திர வேட்பாளர்களிடையே போட்டி

பேல் பூரி

மும்பை இந்தியன்ஸின் வெற்றியை கடினமாக்கிய வருண் சக்கரவர்த்தி: ஆஸி. முன்னாள் வீரர்

SCROLL FOR NEXT