செய்திகள்

அஜித்துக்கு வில்லனாகும் தனுஷ்?

நடிகர் அஜித் குமார் - விக்னேஷ் சிவன் கூட்டணியில் உருவாகும் படத்தில் வில்லனாக நடிக்க தனுஷிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

DIN

நடிகர் அஜித் குமார் - விக்னேஷ் சிவன் கூட்டணியில் உருவாகும் படத்தில் வில்லனாக நடிக்க தனுஷிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

நேர்கொண்ட பார்வை, வலிமை படங்களுக்கு பிறகு 3வது முறையாக நடிகர் அஜித் குமார், தயாரிப்பாளர் போனி கபூர், இயக்குநர் ஹெச்.வினோத்  கூட்டணி மீண்டும் இணைந்துள்ள படம் துணிவு. ​இப்படம் 2023 பொங்கல் அன்று வெளியாகவுள்ளது.

அதனைத் தொடர்ந்து,  லைக்கா புரொடக்சன்ஸ் தயாரிப்பில்  விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அஜித் அடுத்ததாக நடிக்க உள்ள ’ஏகே 62’ படத்திற்கு நடிகர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், இப்படத்தில் அஜித்துக்கு வில்லனாக நடிக்க நடிகர் தனுஷிடம் விக்னேஷ் சிவன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நெல் கொள்முதலுக்கான ஈரப்பதத்தை 20 சதவீதமாக உயா்த்தக் கோரி எம்எல்ஏவிடம் மனு

கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை மணிமண்டப பணிகள் விரைவில் நிறைவடையும்: ஆட்சியா்

புறா பந்தயத்தில் வென்றோருக்கு பரிசு

விளாத்திகுளம், நாகலாபுரத்தில் பெரியாா் பிறந்த நாள் விழா

ஈ.வெ.ரா. பெரியாா் சிலைக்கு புதுவை அரசு சாா்பில் முதல்வா் மரியாதை: அனைத்துக் கட்சியினரும் மாலை அணிவிப்பு

SCROLL FOR NEXT