செய்திகள்

கதாநாயகனானார் ‘ராட்சசன்’ வில்லன்

ராட்சசன் படத்தில் வில்லனாக நடித்த சரவணன் கதாநாயகனாக அறிமுகமாகவுள்ளார்.

DIN

ராட்சசன் படத்தில் வில்லனாக நடித்த சரவணன் கதாநாயகனாக அறிமுகமாகவுள்ளார்.

ராம்குமார் இயக்கத்தில் விஷ்ணு விஷால் நடிப்பில் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற திரைப்படம் ‘ராட்சசன்’.

இப்படத்தின்  வில்லனாக சரவணன் நடித்திருந்தார். இவர் நடித்த கிரிஸ்டோபர் என்கிற கதாபாத்திரம் பெரிதும் பேசப்பட்டது.

இந்நிலையில், சரணவன் எஸ்.இஸ்மாயில் இயக்கத்தில் ’குற்றப்பின்னணி’ படத்தின் மூலம் கதாநாயகனாகியுள்ளார்.

இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்துள்ளது. வெளியீடு குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விமானத்தில் கரப்பான் பூச்சிகள்: மன்னிப்பு கேட்ட ஏர் இந்தியா!

புதிய இணையத் தொடரில் சைத்ரா ரெட்டி!

ஓடிபி விவகாரம்- திமுகவின் வழக்கு தள்ளுபடி

டிரம்ப் விதித்த 25% வரி... ஆடைத் தயாரிப்புத் துறையில் 20 லட்சம் பேர் வேலை இழக்கும் அபாயம்!

காணாமல் போன 3 சிறுவர்கள் சடலமாக மீட்பு: உ.பி.யில் அதிர்ச்சி!

SCROLL FOR NEXT