செய்திகள்

கிண்டல் செய்த நடிகைக்கு நயன்தாரா பதிலடி

தன்னைக் கிண்டல் செய்த நடிகைக்கு நயன்தாரா பதில் அளித்துள்ளார்.

DIN

தன்னைக் கிண்டல் செய்த நடிகைக்கு நயன்தாரா பதில் அளித்துள்ளார்.

அஸ்வின் சரவணன் இயக்கத்தில் நயன்தாரா நடித்துள்ள கனெக்ட் திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

திரில்லர் பாணியில் தயாராகியுள்ள இப்படம் இடைவேளை இல்லாமல் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இப்படத்தின் புரோமோஷன் நேர்காணலில் பங்குபெற்ற நயன்தாரா “ஒரு நடிகை (மாளவிகா மோகனன்) நான் நடித்த ஒரு மருத்துவமனைக் காட்சியைக் குறிப்பிட்டு, ‘உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கும் ஒரு கதாபாத்திரம் லிப்ஸ்டிக் போட்டுக்கொண்டு தலைமுடி கலையாமல் படுத்திருக்க முடியுமா? எனக் கூறினார். அது கலைப் படம் அல்ல. அந்த நடிகை விரும்பியதுபோல் தோற்றமளிக்க. நான் நடித்தது ஒரு கமர்சியல் படம். அதில் என் இயக்குநர் அதீத சோகம் வேண்டாம் என்று என்னை அப்படி நடிக்க வைத்தார். கமர்சியல் படமென்றால் அப்படித்தான் இருக்கும்” என பதிலளித்துள்ளார். 

மாளவிகா மோகனன்

மேலும், மாளவிகா மாஸ்டர் உள்பட 3 படங்களிலேயே நடித்துள்ளதால் அவர் நயன்தாராவை கிண்டல் செய்யலாமா என ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்திய சினிமாவிலேயே பிரம்மாண்ட இசை வெளியீட்டு விழா!

டெஸ்ட்டில் வரலாற்றுச் சாதனை நிகழ்த்திய நியூசி. வீரர் டெவான் கான்வே!

நேஷனல் ஹெரால்டு அமலாக்கத் துறையால் ஜோடிக்கப்பட்ட வழக்கு: ப.சிதம்பரம்

தென்னாப்பிரிக்கா: துப்பாக்கிச் சூட்டில் 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலி!

15 புதிய அரசு பேருந்துகள்! கொடியசைத்து துவக்கி வைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின் | நெல்லை | DMK

SCROLL FOR NEXT