செய்திகள்

பாரதி கண்ணம்மா தொடரில் புதிய அஞ்சலியாக நடிக்கப்போவது இவரா ?

பாரதி கண்ணம்மா தொடரில் புதிய அஞ்சலியாக நடிக்கவிருக்கும் நடிகை குறித்து தகவல் கிடைத்துள்ளது. 

DIN

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பாரதி கண்ணம்மா தொடர் பல்வேறு மாற்றங்களுடன் ஒளிபரப்பாகி வருகிறது. இந்தத் தொடரில் கண்ணம்மாவாக நடித்து வந்த ரோஷ்னி இந்தத் தொடரிலிருந்து விலகி அதிர்ச்சி அளித்தார். ரோஷ்னி தற்போது குக் வித் கோமாளி சீசன் 3யில் போட்டியாளராக கலந்துகொண்டுள்ளார். 

பாரதி கண்ணம்மா தொடரில் அஞ்சலியாக கலக்கியவர் கண்மணி மனோகரன். இவர் திடீரென்று தொடரிலிருந்து விலகினார். ஜி தமிழ் தொலைக்காட்சியின் புதிய தொடரில் அவர் நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது. 

இந்த நிலையில் பாரதி கண்ணம்மா தொடரில் புதிய அஞ்சலியாக அருள் ஜோதி நடிக்கவிருக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அருள் ஜோதி தனது நடிப்பின் பாரதி கண்ணம்மா தொடருக்கு கூடுதல் பலம் சேர்ப்பாரா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிபு சோரன் உடலுக்கு முழு அரசு மரியாதையுடன் இன்று இறுதிச் சடங்கு!

விஷ்ணு விஷாலின் ஓஹோ எந்தன் பேபி: ஓடிடி வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!

ஜம்மு - காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து? இன்று அறிவிக்கப்படுமா?

தெய்வ தரிசனம்... பித்ருதோஷம் போக்கும் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி!

மன்னார்குடியில் பற்றி எரிந்த மின் வாகனம்!

SCROLL FOR NEXT