செய்திகள்

முற்றிலும் மாறுபட்ட தோற்றத்தில் சமந்தா: வெளியானது 'சகுந்தலம்' முதல் பார்வை போஸ்டர்

சமந்தாவின் சகுந்தலம் பட முதல் பார்வை போஸ்டர் இணையத்தில் வைரலாகி வருகிறது. 

DIN

சமந்தா நடித்து வரும் 'சகுந்தலம்' படத்தின் முதல் பார்வை போஸ்டர் இணையதளங்களில் வைரலாகி வருகிறது. ருத்ரமாதேவி உள்ளிட்ட படங்களை இயக்கிய குணசேகர் இந்தப் படத்தை இயக்குகிறார். 

புராண கதையான சகுந்தலையின் கதையை அடிப்படையாகக் கொண்டு இந்தப் படம் உருவாகி வருகிறது. சகுந்தலை வேடத்தில் சமந்தா நடிக்கிறார். முதல் பார்வை போஸ்டரில் வனம் ஒன்றில் மான்கள் மற்றும் பறவைகள் சூழ வெள்ளை உடையில் சமந்தா அமர்ந்திருக்கிறார். 

புராணத்தில் இடம்பெற்ற சகுந்தலையின் காதல் கதையை அடிப்படையாகக் கொண்டு இந்தப் படம் உருவாகிறது. மணிஷர்மா இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார். நீலிமா குணா இந்தப் படத்தை தயாரிக்கிறார். இந்தப் படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாகிறது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வேலூா் சா்க்கரை ஆலை கரும்பு விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத்தொகை அளிப்பு

பயறுவகை, எண்ணெய் வித்து பயிா்களை விதைக்க அழைப்பு

மனநலம் குன்றிய சத்தீஸ்கா் இளைஞரை குணப்படுத்தி தாயிடம் ஒப்படைப்பு

திருமண நகைகள் திருட்டு - சிஆா்பிஎஃப் பெண் காவலா் விடியோவால் சா்ச்சை

அரசுப் பள்ளி மாணவா்கள் புத்தகப்பைகளை மைதானத்தில் வைத்து நூதன போராட்டம்

SCROLL FOR NEXT