செய்திகள்

'வலிமை' வரலனா என்ன?: பொங்கலுக்கு வெளியாகும் பிரபல ஹீரோ படம் : அதிகாரப்பூர்வ தகவல்

பொங்கலுக்கு பிரபல ஹீரோ படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

DIN

கரோனா மற்றும் ஒமைக்ரான் பரவல் அதிகரித்திருப்பதன் காரணமாக பொங்கலை முன்னிட்டு வெளியாகவிருந்த ராதே ஷ்யாம், ஆர்ஆர்ஆர், வலிமை படங்களின் வெளியீடு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. 

இந்த நிலையில் சிறிய முதலீட்டில் உருவாகும் படங்கள் பொங்கலை முன்னிட்டு வெளியாக திட்டமிட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக விஷாலின் வீரமே வாகை சூடும் திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகும் என்று தகவல் வெளியானது. 

இதன் ஒரு பகுதியாக பொங்கலை முன்னிட்டு வருகிற 13 ஆம் தேதி நடிகர் சசிகுமாரின் கொம்பு வச்ச சிங்கம்டா திரைப்படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தை சுந்தரபாண்டியன் பட இயக்குநர் எஸ்.ஆர்.பிரபாகரன் இயக்கியுள்ளதால் இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நியூயார்க் மேயராக முதல் இந்திய வம்சாவளி தேர்வு! யார் இவர்?

பாமக எம்எல்ஏ அருள் மீது தாக்குதல்! 20 பேர் மீது வழக்கு!

துணிச்சல் அதிகரிக்கும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

பைக்கிலிருந்து தவறி விழுந்த பெண் உயிரிழப்பு

சோளிங்கரில் கேட்பாரற்று கிடந்த குழந்தை மீட்பு

SCROLL FOR NEXT