நடிகை குஷ்புக்கு கரோனா
நாட்டில் அதிகரித்து வரும் கரோனா மற்றும் ஒமைக்ரான் தொற்று பரவலால் பல அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் பலரும் பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.
நாட்டில் அதிகரித்து வரும் கரோனா மற்றும் ஒமைக்ரான் தொற்று பரவலால் பல அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் பலரும் பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.
இந்நிலையில், நடிகையும் பாஜக நிர்வாகியுமான குஷ்புக்கு கரோனா தொற்று பாதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அவர் டிவிட்டர் பக்கத்தில் ‘ நேற்று மாலை வரை நன்றாக இருந்தேன். இன்று கரோனா உறுதியாகியுள்ளது. அதனால், என்னை தனிமைப்படுத்திக் கொண்டேன்’ எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க | நடிகை ஷோபனாவுக்கு ஒமைக்ரான் - ''எனக்கு இருந்த அறிகுறிகள் இதுதான்'' - ரசிகர்களுக்கு அறிவுறுத்தல்
Advertisement
Advertisement
இன்று காலை நடிகை ஷோபனா தனக்கு ஒமைக்ரான் உறுதியானது எனத் தெரிவித்திருந்த நிலையில் நடிகை குஷ்புவின் பாதிப்பும் திரைத்துறையினரிடம் கலக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.