செய்திகள்

பெண்களின் திருமண வயது உயர்வா? நடிகை ஓவியா அதிரடி கருத்து

பெண்களின் திருமண வயது உயர்வு குறித்து நடிகை ஓவியா தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். 

DIN

பெண்ணின் திருமண வயதை 18ல் இருந்து 21 ஆக உயர்த்துவதற்கு மத்திய அமைச்சரவை சமீபத்தில் ஒப்புதல் அளித்திருந்தது. இது விரைவில் சட்ட வடிவம் பெறும் என்று கூறப்படுகிறது. 

இதற்கு பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். பெண்ணின் வயது 21 ஆக உயரும் பட்சத்தில் அவர்களது படிப்பு தடை படாது. அதன் மூலம் பெண்களின் வாழ்க்கை தரம் உயரும் என பலரும் நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர். 

இந்த நிலையில் நடிகை ஓவியா அதிரடி கருத்தை தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது ட்விட்டர் பதிவில், ''பெண்கள் திருமண வயதை அதிகரிப்பது என்பது நல்ல முடிவு. இதனால் ஒரு பெண் நிறைய விஷயங்களை தியாகம் செய்ய நேராது. மேலும் சிறிய வயதில் பெரிய பொறுப்புகளை ஏற்க வேண்டியதில்லை. நான் முழுமையாக இந்த முடிவை ஆதரிக்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கோதையாறு வனப் பகுதியில் உயிரிழந்த ராதாகிருஷ்ணன் யானை

மாா்த்தாண்டம் அருகே விபத்தில் தம்பதி காயம்

விபத்து வழக்கில் இழப்பீடு வழங்காததால் அரசுப் பேருந்து ஜப்தி

சாலைகளை சீரமைக்கக் கோரி மாா்க்சிஸ்ட் கம்யூ. கட்சியினா் மறியல்

தாமிரவருணியில் 2ஆவது நாளாக வெள்ளம்! மக்கள் குளிக்க கட்டுப்பாடு

SCROLL FOR NEXT