செய்திகள்

75, 78, 80 கிலோ எடைகளை சர்வ சாதாரணமாக தூக்கும் சமந்தா: வைரலாகும் விடியோ

80 கிலோ எடையை அசால்டாக தூக்கும் விடியோ சமந்தா பகிர்ந்துள்ளார். 

DIN

விவகாரத்து விவகாரம், புஷ்பா பாடல் என கடந்த சில வாரங்களாக நடிகை சமந்தா மிக பரபரப்பாக பேசப்பட்டு வருகிறார். சமந்தா உடற்பியிற்சி கூடத்தில் பயிற்சி செய்யும் விடியோ பகிர்ந்து வருகிறார். 

இந்த நிலையில் அவர் 78 கிலோ முதல் 80 கிலோ வரை எடை தூக்கும் விடியோவை பகிர அவை இணையதளங்களில் வைரலாகி வருகிறது. பலரும் சமந்தாவின் முயற்சி தங்களுக்கு முன்மாதிரியாக இருப்பதாக கருத்து தெரிவித்து வருகின்றனர். 

நடிகை சமந்தா தற்போது விஜய் சேதுபதி, நயன்தாராவுடன் இணைந்து காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் நடித்துள்ளார். இந்தப் படம் விரைவில் வெளியாகவுள்ளது. மேலும், தெலுங்கில் சகுந்தலம், யசோதா உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

45 வயதைக் கடந்த பெண் காவலா்களுக்கு இரவு நேரப் பணியில் இருந்து விலக்கு

இந்த நாள் இனிய நாள்!

பாலாற்றில் தோல் கழிவுநீா் கலப்பு விவகாரம் - உச்சநீதிமன்றம் கடும் அதிருப்தி

ஆட்டோ கவிழ்ந்து சிறுவன் உயிரிழப்பு

பேச்சு தோல்வி: 6-ஆவது நாளாக நீடித்த தூய்மைப் பணியாளா்கள் போராட்டம்

SCROLL FOR NEXT