செய்திகள்

அஸ்வின் குமாரின் 'என்ன சொல்ல போகிறாய்' பட கியூட் பொண்ணு பாடல் விடியோ இதோ

அஸ்வின் குமார் நடித்துள்ள என்ன சொல்ல போகிறாய் படத்தில் இருந்து கியூட் பொண்ணு பாடல் விடியோ வெளியாகியுள்ளது. 

DIN

அஸ்வின் குமார் முதன்முறையாக கதாநாயகனாக நடித்துள்ள என்ன சொல்ல போகிறாய் திரைப்படம் பொங்கலை முன்னிட்டு கடந்த ஜனவரி 13 ஆம் தேதி திரைக்கு வந்தது. காதல் திரைப்படமாக உருவாகியிருந்த இந்தப் படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது.

இந்தப் படத்தில் அஸ்வினுக்கு ஜோடியாக தேஜு அஷ்வினி, அவந்திகா நடிக்க, புகழ், டெல்லி கணேஷ், சுப்பு பஞ்சு உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். விவேக் - மெர்வின் இசையைமைத்துள்ள இந்தப் படத்துக்கு ரிச்சர்டு எம் நாதன் ஒளிப்பதிவு செய்துள்ளார். 

இந்தப் படத்தின் பாடல்கள் படத்துக்கு பெரும் பக்கபலமாக அமைந்துள்ளது. இந்த நிலையில் இந்தப் படத்தில் இருந்து கியூட் பொண்டணு என்ற பாடல் வெளியாகியுள்ளது. இந்தப் பாடலை அனிருத் மற்றும் விவேக் சிவா பாடியுள்ளனர். அறிவு இன்தப் பாடலை எழுதியுள்ளார். டிரைடென்ட் ஆர்ட்ஸ் சார்பாக ஆர்.ரவீந்திரன் தயரரித்துள்ள இந்தப் படத்தை ஹரிஹரன் இயக்கியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிகார் தேர்தல் தேதி இன்று அறிவிப்பு!

ரூ.88 ஆயிரத்தைக் கடந்த தங்கம் விலை!

மணலி சிபிசிஎல் ஆலையில் உள்ளூர் மக்களுக்கு வேலை கேட்டு ஆர்ப்பாட்டம்: முன்னாள் எம்எல்ஏ உள்பட 50 பேர் கைது

ராமதாஸுக்கு பயப்படும்படி ஒன்றும் இல்லை; ஐசியுவில் இருப்பதால் சந்திக்கவில்லை: அன்புமணி

மணிப்பூரில் சக்திவாய்ந்த 2 ஐஇடி ரக குண்டுகள் கண்டெடுப்பு

SCROLL FOR NEXT